Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் 3 ப்ரோமோ வீடியோவை கலாய்த்த மீம் கிரியேட்டர்கள்.! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடும் போல
Published on

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் அப்டேட் சமீபத்தில் வெளியானது, பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ வீடியோ வெளியிட்டு உறுதி செய்திருந்தார்கள், அதேபோல் இந்த நிகழ்ச்சியையும் கமல்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 3-ல் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவால் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்து வந்தது.
இந்த நிலையில் ப்ரோமோ வீடியோவை கலாய்க்கும் விதமாக மீம் கிரியேட்டர்கள் வடிவேல் வெர்சன் வெளியிட்டுள்ளார்கள்.
