fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள்.! அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்

bigg boss 3

News | செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 போட்டியாளர்கள்.! அதிலும் ஒரு விஜய் டிவி பிரபலம் செம்ம மாஸ்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் புரோமோ விடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்கள் விஜய் தொலைக்காட்சி.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை அதற்காக ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் தற்போது மூன்று போட்டியாளர்கள் யார் என்ற விவரம் லீக் ஆகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்வார் என அனைவருக்கும் தெரிந்ததுதான், முதல் சீசனில் ஆர்த்தியும், இரண்டாவது சீசனில் ஆனந்தி வைத்தியநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள், இந்த நிலையில் இந்த சீசனில் ஆல்யா மானசா கலந்து கொள்ள இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் Ms baskar, சாக்ஷி அகர்வால், ஆகியோர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவல் லீக் ஆகியுள்ளது, இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய்தொலைக்காட்சி வெளியிடும் வரை காத்திருப்போம்.

bigg boss 3

bigg boss 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top