fbpx
Connect with us

பிக்பாஸ் 3 வீட்டில் நுழையும் நேர்கொண்ட பார்வை நடிகை.. அஜித் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா

bigg-boss-3-nerkonda-paarvai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 வீட்டில் நுழையும் நேர்கொண்ட பார்வை நடிகை.. அஜித் ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா

நேர்கொண்ட பார்வை அஜித்தின் பிரம்மாண்ட நடிப்பில் வெளிவர உள்ளது. அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.

பெரும் வரவேற்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு  இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக அமையும்.  விஜய் டிவியின் பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேர்கொண்ட பார்வை படத்தின் நடிகை அபிராமி வெங்கடாசலம் களமிறக்கப்பட்டுள்ளார்.

அபிராமி வெங்கடாசலம் தான் பிக்பாஸ் வீட்டில் ஆறாவது போட்டியாளராக  அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்களுக்கான சப்போர்ட் இனி கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு தனி மனிதனின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நல்லதும் கெட்டதும் உள்ளது ரசிகர்கள் இதில் உள்ள நல்லதை மட்டும்  உள்வாங்கிக் கொண்டால் அனைவருக்கும் நல்லது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top