Videos | வீடியோக்கள்
மொத்த போட்டியாளர்களுக்கும் அப்பு வைத்த ஜாங்கிரி மதுமிதா எதற்கு தெரியுமா? ஆனந்தக் கண்ணீருடன் வைரலாகும் வீடியோ
நேற்றைய பிக் பாஸ் ஹவுஸில் மதுமிதாவை ஓரம்கட்டிய போட்டியாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, அது என்னவென்றால் மக்கள் மதுமிதாவிற்கு அதிக ஓட்டுகள் பதிவிட்டு தற்போது அவர் வெளியேறும் சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளார்.
கமலஹாசன் உங்களில் யார் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அதனை குறிப்பிடுங்கள் என்று கூறுகையில் அதிகப்படியான ஒட்டு மதுமிதாவிற்கு அளிக்கப்பட்டது.
ஆனால் மக்கள் என்ன முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து கமலஹாசன் விளம்பர இடைவேளைக்குப் பின்பு தலைகீழாக மாறிவிட்டது.
கமலஹாசன் மக்கள் ஒட்டு மதுமிதாவுக்கு என்று கூறிய உடன் மக்களுக்கு கதறி அழுதுகொண்டே நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகிறது.
இந்த அதிர்ச்சி முடிவு போட்டியாளர்கள் அனைவரும் குழம்பிப் போயுள்ளனர் அவர் தமிழச்சி என்று கூறியதால் மட்டுமல்ல மக்களுக்குத் தெரியும் யார் நேர்மையாக விளையாடி வருகிறார் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
When #Madhumitha saved by people with lot of appulse look at #vanithavijaykumar & jalras face priceless reaction ??#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/uuDCnXGW8h
— guitarguy (@Guitarguy641) July 6, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
