Connect with us

Cinemapettai

தமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.? மாஸ் அப்டேட் இதோ

bigg boss3

Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் பிக்பாஸிலேயே இதுவே முதல் முறை யார் கலந்துகொள்ள போகிறார் தெரியுமா.? மாஸ் அப்டேட் இதோ


விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக மூன்றாவது சீசனை தொடர இருக்கிறார்கள், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சமீபத்தில் 2 promo வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.

அதேபோல் இந்த மூன்றாவது சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்க இருக்கிறார், மூன்றாவது சீசன் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக கமல் பிக்பாஸ் டீமுக்கு ஒரு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

மற்ற மொழி பிக்பாஸ் களில் திருநங்கைகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி நிகழ்ச்சியை வெற்றி பெற செய்தார்கள் அதே போல் நாமும் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

அதற்காக கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி, தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள் கண்டிப்பாக இவர்களில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top