Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸ் – கோவத்தில் கவின்,லாஸ்லியா வெளியே போய் தொலைங்க.. கதறி அழும் சாண்டி.. வைரலாகும் வீடியோ

sandy-master

Videos | வீடியோக்கள்

பிக்பாஸ் – கோவத்தில் கவின்,லாஸ்லியா வெளியே போய் தொலைங்க.. கதறி அழும் சாண்டி.. வைரலாகும் வீடியோ

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் இன்று நீங்கள் யாரை வெளியே போகச் சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு சாண்டி மாஸ்டர் கவின் மற்றும் லாஸ்லியா வெளியே போகவேண்டும் என்று கூறினார்.

இது கூறியது மட்டுமல்லாமல் தாங்கள் உள்ளே வரும் போது எப்படி சந்தோசமாக இருந்தோமா அதே போல் திரும்பி வரவேண்டும் என்று கூறி கதறி அழுகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top