மும்தாஜை பாசத்தை காட்டி அழவைக்கும் பிக்பாஸ்.! | bigg boss promo

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் அழுவது போல் வீடியோ வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் உண்மையான பாசம் இதுதான் என கூறிவருகிறார்கள்.