‘தீதும்,நன்றும் பிறர் தர வாரா’ கூறி ரெட் கார்டை காட்டிய கமல்.!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத் குறித்து அதிகமாக புகார்கள் மற்றும் விசாரணைகள் நடைபெற்றன அதேபோல் நேற்றைய விசாரணையில் கமல் மகத் மீது தனது கோபத்தை வெளிபடுத்தினார்

இந்த நிலையில் இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் தனது கையில் இருந்து கமல் ரெட் கார்டை எடுத்து காட்டுகிறார் அப்போது ‘தீதும்,நன்றும் பிறர் தர வாரா’ என்றும் கமல் கூறுகிறார். இதிலிருந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேற்ற படலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் நெருங்கியவட்டாரத்தில் இருந்து வந்த செய்திகள் படி மகத் தான் வெளியேற்றபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.