Tamil Cinema News | சினிமா செய்திகள்
இவ்வளவு பெரிய கேவலமான அசிங்கம் தேவையா.? கமலிடம் மாட்டிக்கொண்ட போட்டியர்கள்
Published on
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சக்தி, “பிக் பாஸ் நிகழ்ச்சியால் எனக்கு இருந்த பெண் ரசிகைகள் பாதிபேரை இழந்து விட்டேன். மேலும் எனக்கு சுத்தமாக வாய்ப்புகள் வரவில்லை. முதலில் சார் என மரியாதையாக பேசியவர்கள் தற்போது எனக்கு மரியாதை கொடுப்பதில்லை” என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
