Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்க்கே சென்று எலிமினேஷன் செய்யபடுவரை வெளியே அழைத்து வரும் கமல்.! இவர்தான் வெளியேறபோவதா

விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து எலிமினேஷன்க்கு தேர்வு செய்யபடுகிறார் ஆனால் மக்கள் அவர காப்பாற்றி வருகிறார்கள்.

ஆனால் இன்று வீட்டை விட்டு வெளியேறுவது பொன்னம்பலம் தான் என பிக்பாஸ் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தெரிவித்துள்ளார்கள் இந்த நிலையில் முதல் முறையாக கமல் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன் பின்பு எலிமினேட் ஆகபோவது யார் என்று படியுங்கள் என பொன்னம்பலத்திடம் கூறுகிறார் அதை பார்க்கும் பொழுது அவர் சிரித்தபடியே இருக்கிறார் இதை வைத்து பார்க்கும் பொழுது பொன்னம்பலம் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என தெளிவாக தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top