fbpx
Connect with us

பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேருப்பவர் இவர்தானாம்.? போய் தொலையட்டும் என பெருமூச்சு விடும் ரசிகர்கள்!

kamal-bigboss-promo

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேருப்பவர் இவர்தானாம்.? போய் தொலையட்டும் என பெருமூச்சு விடும் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர்.

அந்தவகையில் சுசித்ராவிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் மனதிலும் சுசித்ரா இடத்தை பெற தவறி விட்டதாக தெரிகிறது.

ஏனென்றால் வீட்டிற்குள் சுசித்ரா தனக்குப் பிடித்தவர்களுக்காகவே ஒரு தலைபட்சமாக பேசி வருவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் எரிச்சல் ஏற்படுகிறது.

மேலும் அனிதா மற்றும் சோம் சேகர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் போரிங் கன்டஸ்டன்ட்ஸ் ஆக மாறி வருகின்றனர்.

ஆகையால் சுசித்ரா இந்த வாரம் வெளியேற தவறினால் அவருக்கு பதிலாக அனிதா, சோம் சேகர் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார்கள்.

sujithra-cinemapettai

sujithra-cinemapettai

எனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சுசித்ரா, அனிதா, சோம் சேகர் ஆகிய மூவரில் ஒருவர்தான் வெளியேறுகின்றனர் என்றும், அதிலும் குறிப்பாக சுசிராவிற்கு தான் இந்த வாரம் எலிமினேஷன் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Continue Reading
To Top