Connect with us
boomerang-movie

குடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ

biggboss-sakthi-drunk-drive

Celebrities | பிரபலங்கள்

குடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ

குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சக்தி

நடிகர்கள் குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. படத்தின் வெற்றி விழா, பிறந்தநாள் விருந்து, நியூ இயர் பார்ட்டி என நடிகர் நடிகைகள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே நடிகர் ஜெய், நடிகர் அருண் விஜய் விபத்து ஏற்படுத்தி பின்பு தப்பித்தார். இப்பொழுது அடுத்த நடிகர் வந்துவிட்டார்.

இயக்குனர் வாசுவின் மகன் சக்தி பிக் பாஸில் கலந்துகொண்டு நடித்து பிரபலமானார். கடைசியாக சிவலிங்கா படத்தில் நடித்தார் அதன் பின்பு அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்பொழுது சக்தி குடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழப் பார்த்தார், நிற்கக்கூட முடியாத அளவு போதை தலைக்கேறியது. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top