fbpx
Connect with us

லுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை!

News | செய்திகள்

லுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை!

உற்சாகத்தில் ஓவிய ஆர்மி. 

கடந்த வருடம் மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் முதல் சீசன் பெருவெற்றி பெற்றது. அதில் சக்தி,  ஓவியா மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சீசனில் காமெடி, கலகலப்பு, சீரியஸ், லைவ் மற்றும் நட்பு என அனைத்துத் தன்மைகளையும் காட்டினர்.

#1.

#2.

ஆனால் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் முதலில் நண்பர்களாக பழகி பின்பு காதலில் முடிவடைந்தன. இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் சீசன் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆரவ்  மற்றும் ஓவியா நாங்கள் நண்பர்கள் என கூறியுள்ளனர்.

ஆரவ் மற்றும் ஓவியா இவர்கள் இணைந்து படம் நடிப்பார் என எதிர்பார்த்தனர். தற்போது அது நிறைவேறி உள்ளது.‘ராஜ பீமா’ என்ற படத்தில் ஆரவ் தற்போது நடித்து வருகிறார் அதில் வேட்டியை மடித்துக் கொண்டு ஓவியம் நடனம் இப்பொழுது சமூகவலைத்தளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

லுங்கி டான்ஸ் போடும் ஓவியா

ஆனால் இந்தப் படத்தின் ஹீரோயின் ‘ஆஷிமா’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது ஓவியா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்  ஆரவ்டன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ பீமா ஹீரோயின்!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top