பிரமாண்டமாக வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

Sivakarthikeyan-Big Opening-RajiniMurugan-Movie-Pongalபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வரும் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேநாளில் வேறு மூன்று தமிழ் படங்களும் ரிலீஸாகவுள்ளது.

எனினும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துக்கே அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் 400 திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments