Connect with us
Cinemapettai

Cinemapettai

honor-phone-discount

India | இந்தியா

ஸ்மார்ட் போன்கள் ரூ15,000 வரை தள்ளுபடி.. வாரி வழங்கும் அமேசான்.! இன்னும் நாலு நாட்கள் தான் உள்ளது

ஹானர் நிறுவனம் ஆன்லைன் வலைதளமான அமேசானில் தற்போது சலுகைகளுடன் குறைந்த விலையில் மொபைல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஹானர் நிறுவனம் இன்று முதல் தொடங்கி 29 ஆம் தேதி வரை ஹானர் என்ற பெயரில் புதிய ஆஃபர்களை தொடங்கி உள்ளது.

ஹானர் பல ஸ்மார்ட் போன்கள் ( Honor Days Sale ) தள்ளுபடியுடன் குறைந்த விலையில் ஆன்லைனில் விற்பனையாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு மாடல்களின் தள்ளுபடி விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஹானர் 9N ,ஹானர் 8X மற்றும் ஹானர் 8C போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி விவரம்,

1. ஹானர் 8X ரூ.5,000 வரை தள்ளுபடி
2. ஹானர் view 20 ரூ.15,000 வரை தள்ளுபடி
3. ஹானர் 8C ரூ.4,000 வரை தள்ளுபடி
4. ஹானர் 10 Lite ரூ.4,000 வரை தள்ளுபடி
5. ஹானர் 8N ரூ.9,000 வரை தள்ளுபடி
6. ஹானர் play ரூ.8,000 வரை தள்ளுபடி

அதுமட்டுமில்லாமல் ஹானர் நிறுவனத்தால் உருவான வாட்ச் போன்ற பொருட்களுக்கு ஆஃபர் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top