சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்த உள்ள உலக நாயகன் கமல் ஹாஸன் குறித்து நெட்டிசன்ஸ் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை நடத்த உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் ட்ரெய்லரை கமல் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்ஸ் கூறியிருப்பதாவது,

தலைவா

@ikamalhaasan கடைசியிலே உங்களையும் அழ வைச்சி டிஆர்பி ஏத்திடுவானுகளே தலைவாவாவா pic.twitter.com/SFFpPgHnxW

அதிகம் படித்தவை:  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்த தாசரி நாராயண ராவ் !

ஆண்டவரே

விஜய் டிவியோட TRP ரேட்டுக்கு நீங்களும் பலி ஆகிட்டிங்களே ஆண்டவரே ?

உள்அர்த்தம்

தலைவா, அது என்ன கண்ணாடி பிரேம் மட்டும் போட்டிருக்கிங்களா? பிரேமுக்குள் விரலைவிட்டு கண்களை தொடுவதின் அர்த்தம் என்ன?ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது

அரசியல்

#BiggBoss #ஓடவும்முடியாது_ஒளியவும்முடியாது என கமல் ட்வீட்டியதை பார்த்து ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது,

அதிகம் படித்தவை:  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை நடிகர் கமல் சந்தித்தார்.!

இது #Big_Boss க்கு போடற டேக் லைன் மாதிரியேயில்ல
நீங்க எது சொன்னாலும் அரசியலுக்கு மட்டும் கரெக்டா கனெக்ட் ஆகுது.?