fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் – இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? அதிர்ச்சி கொடுக்க போகும் கமல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் – இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? அதிர்ச்சி கொடுக்க போகும் கமல்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தி பல விளையாட்டுக்களை அரங்கேற்றினார்கள். தமிழ்  மக்களின் கலாச்சாரத்தை விஜய் டிவி மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாரம் எலிமினேட் ஆகப்போறது யார் என்ற கேள்விக்கு கமலஹாசன் போன வாரமே விடை அளித்து விட்டார். இந்த வாரம் மக்களைப் பொருத்தவரை எந்த எழிமினேஷன் கிடையாது. ஆனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இது மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்துக்கு மேல் போட்டியாளர்கள் வெளியேறி உள்ளதால்  போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.  அதுபோக சீக்ரெட் அறைக்கு கஸ்தூரியை கமல் அழைத்து அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top