Connect with us

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போவது யார் தெரியுமா? எதிர்பாராத திருப்பம்.. வீடியோ

big-boss-today

Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போவது யார் தெரியுமா? எதிர்பாராத திருப்பம்.. வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்கள் மக்களின் ஓட்டு எண்ணிக்கையின் படி லாஸ்லியா வெளியேறுவதாக தகவல் வெளிவந்தது. இந்த வாரம் வெளியேறப் போவது இயக்குனர் சேரன் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது  முடிவில் பார்க்கும் போது குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் சேரன் வெளியேற்றப்படுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாக்ஷி வெளியேறுவதால் கவின் மற்றும் லாஸ்லியா காதலுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கமல் வனிதாவை வச்சு செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்று சாக்ஷி வெளியேறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top