Connect with us

Cinemapettai

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு – வைல்ட் கார்டு என்ட்ரியில் மீண்டும் பிரபல போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ

big-boss-wildcard

Videos | வீடியோக்கள்

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு – வைல்ட் கார்டு என்ட்ரியில் மீண்டும் பிரபல போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் இன்று சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்திய ஆகிய மூவரும் மீண்டும் வீட்டினுள் வந்துள்ளனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இவர்கள் மக்களின் ஓட்டின் கணக்கின்படி வெளியேறிவிட்டனர், ஆனால் தற்போது விருந்தினராக மற்றும் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்துள்ளனர்.  இவர்கள் உள்ளே வந்ததும் பிக் பாஸ் போட்டியாளர் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top