fbpx
Connect with us

Cinemapettai

அனிதா சம்பத்தை கதறவிட்ட பிக் பாஸ்.. ப்ரோமோ வீடியோவால் கவலையில் ரசிகர்கள்

Videos | வீடியோக்கள்

அனிதா சம்பத்தை கதறவிட்ட பிக் பாஸ்.. ப்ரோமோ வீடியோவால் கவலையில் ரசிகர்கள்

கலவரமாக தொடங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் அறிமுகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் அனிதா சம்பத் தனது அம்மாவை நினைத்து உருகி ஆலும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் அறந்தாங்கி நிஷாவை அம்மாவாக நினைத்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாள் என்பதால் அம்மா என்று கூறுவார்கள், இன்னும் ஒரு வாரத்தில் அசிங்கமான திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Continue Reading
To Top