Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் மொட்டை அங்கிள் என்னை கதற வச்சுட்டாரு, ஷெரினின் பரபரப்பு வாக்குமூலம்! கதிகலங்கிய ரசிகர்கள்

sherin-cinemapettai-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் மொட்டை அங்கிள் என்னை கதற வச்சுட்டாரு, ஷெரினின் பரபரப்பு வாக்குமூலம்! கதிகலங்கிய ரசிகர்கள்

20’s கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஷெரின். இவர் தமிழில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார்.

அதன் பின் ‘விசில்’ என்ற படத்தில் ‘அழகிய அசுரா..’ என்ற பாடலுக்கு  கவர்ச்சியாக நடனம் ஆடியதன் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தார், அந்த அளவிற்கு இன்று வரை இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனது.

மேலும் இவர் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது சீசன் 4-ல் ட்ரெண்ட் ஆகியிருக்கும் மொட்ட பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியின் ஒரு செயல் தன்னை கண்கலங்க வைத்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஷெரின்.

மேலும் ஷெரின் போன சீசனில் கலந்துகொண்ட தர்ஷனுடன் நெருக்கமாக பழகியதால், சமூக ஊடகங்களில் இவர் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டார்

மேலும் இந்த சீசனில்  சில நாட்களுக்கு முன்பு  நடைபெற்ற டாஸ்க்கிற்காக, தனது உடல் வலியையும் பொருட்படுத்தாமல் கேபியை முதுகில் தூக்கி சுமந்து நின்றார் சுரேஷ் சக்கரவர்த்தி.

எனவே இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கினர். அதேபோல் பிக்பாஸ் ஷெரினையும் அழ வைத்ததாக சமூகவலைதளங்களில் மனமுருக பதிவிட்டிருக்கிறார்.

big-boss-4-suresh-vel

big-boss-4-suresh-vel

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top