சுஜா வருணி அவர்கள் விஜய் டிவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வந்தவர் இவர் ஓவியா வெளியே வந்த பிறகு சுஜா வருணி உள்ளே வந்தார்.ஆனால் ஓவிய இருந்தபோது பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

sujavarnee
sujavarnee

சுஜா வருணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சி பேசுகிறார் மற்றும் பயந்த குணம் கொண்டவர் என பரவலாக பேசப்பட்டது.பல நேரங்களில் கண் கலங்கி இருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் சிலநாட்களுக்கு முன் எலிமினேட் ஆனார்.

sujavarunee
sujavarunee
suja varunee
sujavarunee
sujavarunee
sujavarunee

சுஜா வருணி அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதில் பைக்கில் கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளார்.இது நம்முடைய சுஜாவா என்று ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.