Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல இளம் தமிழ் நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பிக்பாஸ் சிவானி.. பிஞ்சிலே பழுத்தது
Published on
தன்னுடைய 19வது வயதிலேயே படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமா ரசிகர்களை திண்டாட வைத்தவர் ஷிவானி நாராயணன்.
வயதுக்கும் அவர் செய்யும் காரியங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.
சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன் திடீரென சீரியலில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தாராம்.
அதன் முதல் முயற்சியாக தான் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்கிறார்கள்.
இதற்கிடையில் ஷிவானி நாராயணன் ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவின் இளம் நடிகரான அதர்வாவை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் சிவானி நாராயணனுக்கு அதர்வாவுக்கு கோவாவில் ஒரு காதலி இருக்கிறார் என்பது தெரியாது போல.
