Connect with us
Cinemapettai

Cinemapettai

வேஷ்டியை மடித்துக் கட்டி காலை காட்டிய ஷெரின்.. ஏக்கத்தில் சொக்கிப் போன ரசிகர்கள்

sherin-cinemapettai-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேஷ்டியை மடித்துக் கட்டி காலை காட்டிய ஷெரின்.. ஏக்கத்தில் சொக்கிப் போன ரசிகர்கள்

ஷெரின் கன்னட சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் செல்வராகவனின் துள்ளுவதோ இளமை வாயிலாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

தமிழில் விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர்.

பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துகொண்டது உண்மைதான்.

மடியில் உட்காருவது ரொமான்ஸில் உருகுவது என பிக்பாஸ் வீட்டை பூங்காவாக மாற்றிவிட்டனர். பிக் பாஸ் முடிந்த பின் தன் சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஷெரின் ஸ்ரீங்கார்.

அதே சமயத்தில் வெளியில் சனம் செட்டி அவர்களே மிஞ்சும் அளவுக்கு ஆண் நண்பர்கள் பழக்கம், பிகினி பேட்டி என தன் பங்குக்கு இணையதளங்களை டேமேஜ் செய்து வந்தார். இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டு சர்ச்சை ஆனாது.

sherin-cinemapettai-2

sherin-cinemapettai-2

தற்போது கேரளா பெண் போல வேஷ்டியை தூக்கி தொடை அழகை காமித்து வெளியிட்டு புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

sherin-cinemapettai-2

sherin-cinemapettai-2

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top