Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் சாக்ஷியை மூன்று வருடம் காதலித்து ஏமாற்றியவர் யார்? எப்படித்தான் மனசு வருதோ!

இளம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால்.

கடந்த ஊரடங்கு சமயத்தின் போது தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பி இருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எப்படியோ விஜய்யின் தந்தை இயக்கும் அடுத்த படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக வாய்ப்பு பெற்று விட்டாராம்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது தன்னை மூன்று வருடங்களாக காதலித்து ஒருவர் ஏமாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

காலேஜ் படிக்கும்போது சீனியர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

shakshi

shakshi

Continue Reading
To Top