Connect with us

Cinemapettai

வனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ

sherin-vanitha

Videos | வீடியோக்கள்

வனிதாவை கடித்துக்குதறிய ஷெரின்.. தலை சுத்தி போன தர்ஷன்.. வீடியோ

இன்றைய பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் ஷெரின் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் தர்ஷன் பலியாடு ஆக்கப்படுகிறான், வனிதா கூறியது என்னவென்றால் தர்ஷன் விலகி சென்றாலும் செரின் காதல் செய்வதாக அவர் கூறியதால், மிகவும் கோபம் கொண்ட ஷெரின் வனிதாவை திட்டி தீர்த்து விட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இன்று கடும் சண்டை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வரவேற்கத்தக்கதாகும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top