Tamil Cinema News | சினிமா செய்திகள்
சரக்கு கையுமாக மாட்டி கொண்ட சம்யுக்தா புகைப்படம்.. பிக் பாஸ் ஆரிக்காக பெருகிவரும் ரசிகர்களின் ஆதரவு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தங்களுக்குப் பிடித்தமான போட்டியாளர்களுக்கு எதிராக ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
குறிப்பாக சம்யுக்தா, ஆரியை மறைமுகமாக வளர்ப்பு சரியில்லை என்று கூறியதற்கு ஆரி ஆர்மியே கொந்தளித்துள்ளது.
இதற்கு எதிரொலியாகவே தற்போது சமூக வலைதளங்களில் சம்யுக்தா கிளாஸும் கையுமாக இருக்கும் புகைப்படமும்,
அதேபோல் ஆரி இளநீர் அருந்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்படமும் ட்ரெண்டாகி வருகிறது.

samyuktha-cinemapettai
ஏனென்றால் இந்த இரு புகைப்படத்தையும் ஒப்பிட்டு பிக்பாஸ் ரசிகர்கள் யாருடைய வளர்ப்பு சரி என்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
