fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சோசியல் மீடியாக்களை தன் பக்கம் திருப்ப, சுஜித்ரா செய்த கேவலமான செயல்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

suchitra-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சோசியல் மீடியாக்களை தன் பக்கம் திருப்ப, சுஜித்ரா செய்த கேவலமான செயல்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக, வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிய பெருமைக்குரியவர் தான் பாடகி சுஜித்ரா.

இவர் பிக்பாஸ் வீட்டில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, பாலாவை சுற்றிச்சுற்றி வருவதும் அவருக்காகவே பிக் பாஸ் விளையாட்டை விளையாடுவது போன்ற இமேஜ் உருவாக்கிக் கொண்டிருந்ததால், கடுப்பான ரசிகர்கள் வீட்டுக்கு போமா என்று அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுஜித்ரா சோஷியல் மீடியாவே கதி என்று தன்னுடைய சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் படி நடந்து கொண்டுள்ளார். ஏனென்றால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாவின் போட்டோவுடன், “எங்க ஜாதியே வேற!” என்ற கமெண்ட்டை பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இதில், ‘ஜாதி பத்தி ஏன் பேசுகிறீர்கள்?’ என்று நெட்டிசன்கள் சுஜித்ரா உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

suchi-cinemapettai

suchi-cinemapettai

ஆகையால், ,சோசியல் மீடியாக்களை தன் பக்கம் இருப்பதற்காகத்தான் சுஜித்ரா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்’ என்று சுஜித்ராவைப் பற்றிய ஒரு முடிவுக்கு நெட்டிசன்கள் வந்துள்ளனர்.

suchi-cinemapettai

suchi-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top