Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு செகண்ட் தூக்கிவாரிபோட்டுசே.. போட வேண்டியத போட்டு மூட வேண்டியத மூடுங்க சாக்ஷி என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமான இளம் மாடல் அழகி தான் சாக்ஷி. இவர் ரஜினி நடித்த ‘காலா’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
அதிலும் குறிப்பாக தற்போது போராளியாக புரவி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஏங்கவிடுகிறார்.
அந்த வகையில் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்ததுமே ஒரு செகண்ட் ஷாக்காக வைக்கும் அளவுக்கு கவர்ச்சி தூக்கலாக உள்ளது.
ஏனென்றால் இந்த போட்டோவில், மேல் சட்டை மட்டுமே அணிந்தபடி கீழே ஒன்றும் போடாமல் தனது முழு தொடை அழகையும் சாக்ஷி வெளிக்காட்டி உள்ளார்.
அதிலும் பேக் போஸ், சைடு போஸ் என விதவிதமான ஆங்கில்களில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை திணறடிக்க செய்துள்ளார்.

shakshi
எனவே இந்தப் புகைப்படங்களை எல்லாம் பார்த்த சாக்ஷியின் ரசிகர்கள் ‘நீங்க டவுசர் போட மறந்துட்டீங்களா?’ என்றும் ‘பியூட்டி குயின்’ என்றும் தங்கள் கமெண்ட் களையும், லைக்குகளையும் தாறுமாறாக இணையத்தில் தட்டி விடுகின்றனர்.

shakshi
