Connect with us
Cinemapettai

Cinemapettai

bigg-boss-tamil-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் யார் தெரியுமா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை குழைத்த போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அப்படியிருக்க தொடக்கத்தில் இருந்தே இந்த சீசனில் நிஷாவும் ஜித்தன் ரமேசும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்ய தவறி வருகின்றனர்.

ஆகையால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இவர்கள் இருவரில் ஒருவர்தான் வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதற்கேற்றாற்போல் இந்தவாரம் எவிக்சன் ப்ராசசில் நாமினேட் ஆனவர்கள் ஜித்தன் ரமேஷ், நிஷா, ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, சோம் சேகர் ஆகியோராவர்.

இவர்களுள் நிஷாவும் ஜித்தன் ரமேசும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் ஒரு தலைப் பட்சமாகவே செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

எனவே அவர்களிருவரும் ரசிகர்களின் மனதை கவர தவறியதால் அதிக நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கமாட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தவாரம் நாமினேட் ஆனவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள தற்போது வெளியான ப்ரோமோ வீடியோ கீழே கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top