Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் சீசன் 4-இல் சிறந்த போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா? கமலஹாசனிடம் மனம் திறந்து சுசித்ரா!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது மற்ற சீசன்களை எல்லாம் விட சுவாரசியம் அதிகமாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
எனவே இந்த சீசனில் சிறந்த போட்டியாளரும், சிறந்த குணம் உடையவர்கள் யார் யார் என்பதை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி சுஜித்ரா கமலஹாசனிடம் மனம் திறந்துள்ளார்.
எனவே இந்த சீசனில் ஆரி , ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாம்.
மேலும் சிறந்த குணம் உடையவர்கள் அனிதா, சோம் சேகர் என்றும், பாலாஜி முருகதாஸ் தான் எனக்கு பிக் பாஸ் வீட்டில் கிடைத்த மிக நெருங்கிய நண்பன் என்று சுஜித்ரா தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

bb4-best- contestants-cinemapettai
அதுமட்டுமில்லாமல் இவர்கள் அனைவரும் எனக்கு பிக்பாஸ் வீட்டில் உறுதுணையாக இருந்தவர்கள் என்றும் மனம் திறந்துள்ளார்.
இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் கடைசியாக சென்று சீக்கிரமே வெளியேற்றப்பட்ட சுஜித்ரா அந்த அளவிற்கு ஒன்றும் ரசிகர்களின் மனதை கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
