Tamil Cinema News | சினிமா செய்திகள்
சேலையில சிக்குன்னு இருக்கும் யாஷிகா.. இணையத்தில் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று வந்தபின்பு யாஷிகாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.
அதுமட்டுமில்லாமல் இவர் இணையத்தில் தாறுமாறாக பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கும்.
அந்தவகையில் இவர் பெரும்பாலும் மாடல் உடையிலேயே பார்த்த யாஷிகாவை தற்போது சேலையில் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.
எனவே புடவையில் இருக்கும் யாஷிகாவின் அழகை, அவருடைய ரசிகர்கள் இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகின்றனர்.

Yashika-cinemapettai
அதிலும் குறிப்பாக ‘புடவையில உங்களுடைய அழகு மென்மேலும் கூடிக்கொண்டே போகிறது’ என்று ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை தாறுமாறாக தெறிக்க விடுகின்றனர்.

yashika
