fbpx
Connect with us

Cinemapettai

விஜய் டிவி பிரபலத்திடம் லிப் டு லிப் கிஸ் கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. காரித்துப்பும் ரசிகர்கள்

Videos | வீடியோக்கள்

விஜய் டிவி பிரபலத்திடம் லிப் டு லிப் கிஸ் கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. காரித்துப்பும் ரசிகர்கள்

விறுவிறுப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் கமலஹாசன் நேற்று போட்டியாளர்களுடன் உரையாடினார்.

கடந்த வாரத்தில் நடந்த சிக்கல்களை தீர்ப்பதாக நினைத்து மேலும் கொளுத்தி போட்டு உள்ளார் கமலஹாசன்.

இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸில் பார்த்திடாத சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றது.

இதுவும் ஒரு விளம்பரம்தான், இந்த வீடியோவை பார்க்கும் போது ரேகா, அறந்தாங்கி நிஷாவிடம் லிப் டு லிப் முத்தம் கேட்பது போன்று வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா.? பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள் என  கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top