Connect with us

Cinemapettai

அரைகுறை ஆடையில் ஷிவானியவே தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் பிரபலம்.. கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

archana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரைகுறை ஆடையில் ஷிவானியவே தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் பிரபலம்.. கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மாடல் அழகியான சம்யுக்தா, கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் வீட்டில் சுற்றித் திரிந்தார்.

எனவே இப்படி கவர்ச்சியான உடைகளை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகைகள் அணிவதாலே, இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க தொடங்கி விட்டனர்.

பொதுவாக நடிகை ஷிவானி தான் குட்டி டிரஸ்ஸில் க்யூட்டாக பிக்பாஸ் வீட்டில் வலம் வருவார், ஆனால் தற்போது ஷிவானியவே மிஞ்சும் அளவுக்கு சம்யுக்தாவும் கவர்ச்சியான உடையை அணிய தொடங்கிவிட்டார்.

மேலும் மாடல் அழகியான சம்யுக்தாவிற்கு, 4 வயதில் பையன் இருக்கிறான். ஆனால் இன்னும் திருமணம் ஆகாதவர் போலவே இளமையான தோற்றத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும் இவர் அவ்வப்போது தனது மகனை நினைத்து கண்கலங்கிய காட்சிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுவதுண்டு.

அதுமட்டுமில்லாமல், விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியின் போது, மாடல் அழகியான சம்யுத்தாவை அஜித் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் “பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அழகான தாயுள்ளம் கொண்டவர் சம்யுக்தா தான்!” என்று மனம் திறந்து பேசியது சக போட்டியாளர்களை நெகிழ வைத்தனர்.

samyukta-big-boss

samyukta-big-boss

எனவே தற்போது ‘குட்டி டிரஸ்ஸில் க்யூட்டாக இருக்கும் சம்யுக்தா மம்மி!’ என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

samyukta-big-boss

samyukta-big-boss

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top