Connect with us
Cinemapettai

Cinemapettai

shivani-sanam-shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்ல இருக்குறதுக்கு உனக்கு தகுதி இல்ல.. சிவானியை வம்புக்கிழுத்த சனம் செட்டி, அனல் பறக்கும் ப்ரோமோ

நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலஹாசன் தலைமையிலான பிக் பாஸ் போட்டியாளர்கள், 16 பேரை வீட்டினுள் அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் நாளே சனம் செட்டி சிவானியை பார்த்து பிக்பாஸ் இருப்பதற்கு உனக்கு தகுதி இல்லை என்பது போன்ற வேண்டாத வார்த்தைகளை விட்டு உள்ளார்.

அனல்பறக்கும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

வயதில் கம்மியாக இருப்பதால் சிவானியை போட்டியாளர்கள் அனைவரும் முதல் நாளிலேயே ஒதுக்கி வருகின்றனர்.

இந்த பிரச்சனையிலிருந்து சிவானி எப்படி வெளியிடப் போகிறார், என்பதை இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

Continue Reading
To Top