fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் ரைசா காதலிப்பது யாரை.? ஓவர் பில்டப்பா இருக்கே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் ரைசா காதலிப்பது யாரை.? ஓவர் பில்டப்பா இருக்கே

காதலர் தினமான இன்று நடிகை ரைசா வில்சன் தன்னுடைய ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி சொல்லப் போகிறாராம்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா வில்சன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ரைசா வில்சன், தனது ரிலேஷன்ஷிப்பை பத்தி ஏதோ சொல்லப் போறாங்க, அது என்னவா இருக்கும், யாரா இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியுள்ள வீடியோ பதிவை நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இன்று அவர் படத்தை குறித்து அறிவிக்க போகிறாரா அல்லது தனது காதலை குறித்து அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

தனது காதலனை அறிமுகப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top