Connect with us
Cinemapettai

Cinemapettai

vishnu-vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவென்ஜர்ஸ் சூப்பர் ஹீரோ போல இருக்காங்க பட பூஜைக்கு வந்த ரைசா. வைரலாகுது போட்டோ

ரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, தனுஷின் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

வர்மா படம் சொதப்பினாலும் ஆலிஸ் மற்றும் காதலிக்க நேரமில்லை என இரண்டு ப்ரொஜெக்ட் கை வசம் உள்ளது. மேலும் விஷ்ணு விஷாலின் FIR படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

Black Widow மார்வெல் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர் தான். சிறந்த உளவாளி, பின்னாளில் S.H.I.E.L.D. ஏஜென்ட்.

Raiza Wilson costume similarity to black widow

ரைசா அணிந்த உடை ப்ளாக் வீடோ போலவே உள்ளதாக இணையத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டார். அதற்க்கு ரைசாவின் ரியாக்ஷன் இது தான் மக்களே ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top