பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பாகுபலி சிவகாமி..

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் சனி ஞாயிறுகளில் தொகுத்து வழங்குவதற்காக சினிமா பிரபலம் ஒருவர் நிகழ்ச்சியை வழிநடத்திச் செல்வார்.

அந்த வகையில் தெலுங்கு பிக்பாஸில் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு அவர் வெளியூர் செல்வதால் அந்த இடத்தில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன் தற்போது தொகுத்து வழங்க உள்ளார். அந்த பிரமோஷன் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

Leave a Comment