Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தை கலக்கும் பிக் பாஸ் மீம்ஸ்.. என்னம்மா யோசிக்கிறாங்க!
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஷோ தான் சமூக வலைதளவாசிகளுக்கு ஹாட் டாபிக் ஆகவும் இருந்து வருகிறது.
மேலும் மற்ற 3 சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கண்டண்டுகளை தாறுமாறாய் வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் தற்போது இணையத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அறந்தாங்கி நிஷாவையும் சுரேஷ் சக்ரவர்த்தியையும் கலாய்க்கும் விதமாக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
மேலும் அறந்தாங்கி நிஷா பிறந்தநாள் கொண்டாடியதும், சுரேஷ் மாஸ்க் போட்டதும் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.
அதாவது மொட்டை அங்கிளை ‘ஹல்க்’ உடன் கம்பேர் பண்ணி மீம் போட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதை அடுத்து நிஷா பிறந்தநாள் கொண்டாட்டத்தை பற்றி, ‘இவளே தனக்கு பிறந்தநாள் என பிக் பாஸ் கிட்ட சொல்லுவாராம். ஆனா கேக் வரும்போது இவளே சைப்ரஸ் ஆவாலாம்’ என்று கலாய்த்து உள்ளனர்.
இந்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

big-boss-4-memes-12

big-boss-4-memes
