fbpx
Connect with us

Cinemapettai

மலையாளத்தில் ‘பிக்பாஸ்’ தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா ? வெளியானது டீசர் !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலையாளத்தில் ‘பிக்பாஸ்’ தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா ? வெளியானது டீசர் !

வெளிநாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் தழுவல் தான் “பிக் பாஸ்”. முன்பே ஹிந்தியில் இந்த ப்ரோக்ராம் வெளியாகி ஹிட் ஆனது. எனினும் இந்த ரியாலிட்டி ஷோ நம் தென்னிந்தியா வந்தது 2017 இல் தான்.

நம் தமிழில் கமல் வழங்க, ஓவியா, ரைசா, ஹரிஷ் கல்யாண், சுஜா, ஸ்நேஹன் போன்றவர்கள் உச்சத்தை தொட. இந்நிகழ்வு ஸ்டார் விஜயில் ஒளிபரப்பானது.

பிக் பாஸ் மலையாளம்

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மலையாளத்தில் ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தொகுத்து வழங்கவுள்ளார். தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 1-யின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top