fbpx
Connect with us

Cinemapettai

ஏய் மூஞ்சி காட்டாத வாமிட் வருதுல.. பிக் பாஸ் ஜூலியை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏய் மூஞ்சி காட்டாத வாமிட் வருதுல.. பிக் பாஸ் ஜூலியை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முக்கியமான பங்கு ஜூலிக்கு உண்டு. அதற்குப்பின் இவர் பிக்பாஸ் ஜூலி என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

பிக்பாஸில்  தனது உண்மை முகத்தை வெளிப்படுத்திய ஜூலிக்கு மக்கள் மனதில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று தான் கூற வேண்டும். பிக்பாஸ் சொல்லி கொடுத்தது போல் நடித்ததால் தனது உண்மையான முகத்தை  இழந்து விட்டார் என்றே கூறலாம்.

Dr.அனிதா மற்றும் அம்மன் தாயி போன்ற படங்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அம்மன் வேடமிட்ட வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்மையாக வச்சி செஞ்சனர்.

பொங்கல் முடிந்தபின் தான் ஜல்லிக்கட்டுக்காக போராடிய புகைப்படத்தை வெளியிட்ட ஜூலியை தற்போது ரசிகர்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

https://twitter.com/70bd5d74a2cd48a/status/1218064805338107904?s=20

https://twitter.com/karthiabvp/status/1218404986175905792?s=20

https://twitter.com/Mansoor_twitz/status/1218056645407731713?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top