Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் வார எலிமினேஷனுக்கு தேர்வுவான 4 பிக் பாஸ் போட்டியளர்கள்.. ஷாக்கான ரசிகர்கள்

பரபரப்பாக சண்டையுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார எலிமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் சிவானியை கார்னர் செய்தனர், அதேபோல் நேற்று அனிதா சம்பத் அதே நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது ரம்யா பாண்டியன் தலைமை பொறுப்பை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

எலிமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டபோட்டியாளர்கள் யாரென்றால் ரேகா, சனம் செட்டி, கேப்ரியலா, சமுக்தா போன்றவர்கள்.

சமுக வலைத்தளத்தில் இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top