Connect with us
Cinemapettai

Cinemapettai

meera

Videos | வீடியோக்கள்

‘ஃபீல் தி ஹீட்’ அந்த மாதிரி கேப்சனுடன் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை

தன்னுடைய ஆண் நண்பருடன் தொப்புள் தெரிய ‘ஃபீல் தி ஹீட்’ என்று கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் நடிகை மீரா மிதுன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை மீரா மிதுன் தமிழகத்தில் பிரபலமானார். ஆனாலும் பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுடன் போட்ட சண்டை, பண மோசடி வழக்குகள், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு சர்ச்சைகள் அவரை சூழ்ந்தன. இதற்கு எல்லாம் அவர் விளக்கம் அளித்தார்.

இது ஒரு புறம் எனில் சமூக வலைதளங்களில் கவனிக்கப்படும் நடிகையாக மீரா மிதுன் மாறி உள்ளார்- அவர் சமூக வலைதளங்களில் தாறுமாறான படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

அவர் உச்சக்கட்ட கிளாமருடன் அடிக்கடி சி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் செம செக்ஸியாக டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெறும் உள்ளாடையுடன் தொப்புள் தெரிய ஆண் நண்பருடன் ஒட்டி உரசி ஆடியிருக்கிறார் மீரா மிதுன் வீடியோ , ஃபீல் தி ஹீட் என வேற மாதிரி கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top