தர்ஷன் முன்னால் காதலியின் மூக்கை உடைத்த பாலாஜி முருகதாஸ்.. ஒரு வேல அடுத்த ஜூலி இவங்க தானோ!

பிக்பாஸ் வீட்டினர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டால், உடனடியாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நேர்த்தியை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனிதா சம்பத் மொட்டை அங்கிளுடன் சேர்ந்து சண்டை போட்டார், பின்பு ரேகா & சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே பிரச்சனை கிளம்பியது.

தற்போது புதிதாக சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் அவர்கள் சண்டை செய்துள்ளானர், அதாவது கிச்சனில் ஜூஸ் போடும் போது கை படாமல் ஜூஸை போடுங்கள் என்று சனம் ஷெட்டி முஞ்சில் அடித்த படி கூறியுள்ளார்.

அப்படின குடிக்காதீங்க என்று முருகதாஸ் கூறி விட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு முருகதாஸ் எல்லோரும் கர்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் போது சமூக வலைத்தளத்தில் வரும் ஒரு விளம்பரப் பக்கம் போலியானது என்றும் விவாதம் செய்கிறார்.

உடனே சனம் ஷெட்டி அதில் நடித்திருந்ததால் அங்கிருந்து சென்று விடுகிறார், டின்னிங் ஏரியாவில் வைத்து மீண்டும் இந்த பிரச்சனை தொடங்குகிறது.

சனம் ஷெட்டி மற்றும் முருகதாஸுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது, முடிவில் முருகதாஸ் நான் அடித்து கூறுகிறேன் அந்த சமூக வலைதள பக்கம் போலியானது தான்.

அதில் செய்யப்படும் விளம்பரங்களும் போலியானது என்பதை வெளியே வந்து நான் நிரூபிக்கிறேன் என்றும் ஆணித்தனமாக தெரிவித்துவிட்டார்.

sanam-shetty-cinemapettai
sanam-shetty-cinemapettai

இதனால் சனம் ஷெட்டியின் மூக்கு உடைந்த தான் மிச்சம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.