Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ!

archana-shopping

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தொடங்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்தக் கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் தூத்துக்குடி மக்களிடையே மிகவும் பிரபலமானது.

இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த கடையின் கிளை சென்னை தி நகரில், உஸ்மான் ரோட்டில் புதியதாக 7 அடுக்கு மாடியாக உருப்பெற்றுள்ளது. மேலும் இந்த கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ,பொங்கல், சிறப்பு தள்ளுபடியில் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என தனித்தனியாக விலை மலிவாகவும் தரமாகவும் வேலவன் ஸ்டோர்ஸில் கிடைப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலமான நடிகை அர்ச்சனா வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vj-archana

vj-archana

ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸில் திரையுலக பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் ஷாப்பிங் செய்ததோடு, அவர்களது ஷாப்பிங் அனுபவங்கள் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவின.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில்  பல புது கலெக்ஷன்கள் இருப்பதாகவும் அவற்றை கண்டு அவர் மிகுந்த உற்சாகத்துடன் ஷாப்பிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை அர்ச்சனா ஷாப்பிங் செய்த வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top