fbpx
Connect with us

Cinemapettai

கொடுத்த காசுக்கு மேல கூவாத.. கொய்யால! பிக்பாஸ் பிரபலத்தை மரண ஓட்டு ஓட்டும் நெட்டிசன்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொடுத்த காசுக்கு மேல கூவாத.. கொய்யால! பிக்பாஸ் பிரபலத்தை மரண ஓட்டு ஓட்டும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று பத்து நாட்கள் நிறைவேறிய பிறகு, 17-வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா களமிறங்கினார்.

இவர் வந்த முதல் நாளே ஹவுஸ்  மேட் களுக்கு விதவிதமான பட்டங்களை வழங்கி கடுப்பேற்றிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இயல்பாய் இருக்கிறத விட ஓவர் ஆக்டிங்கும் செய்தார்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் “ஒரு ரூபாய்க்கு நடினா பத்து ரூபாய்க்கு நடிக்கிறார் அர்ச்சனா” என்றும் ‘கொடுத்த காசுக்கு மேல கூவாத’ என்றும்  கமெண்டுகளை அர்ச்சனாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல்  நெட்டிசன்கள் அர்ச்சனாவின் ஓவர் ஆக்டிங்கை கிண்டலடித்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி,  பிக்பாஸ் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர்.

சிலர் ரசிகர்கள் அர்ச்சனாவை, “நீங்க பாலாஜிக்கு simply waste என்ற பட்டத்தை கொடுத்திங்கல்ல அத உங்க கழுத்திலே மாட்டிக்கிங்க” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

archanna-11

archanna-11

மேலும் இந்த சீசனில், சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அனிதா,  விஜய் டிவியின் தொகுப்பாளினி அறந்தாங்கி நிஷா, தற்போது ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனா  என மூன்று சேனல்களும் சங்கமிக்கும் ஒரே இடம் பிக்பாஸ் என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

Continue Reading
To Top