fbpx
Connect with us

Cinemapettai

யானையுடன் ஆரவ்! கம்பீரமான ராஜபீமா ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

யானையுடன் ஆரவ்! கம்பீரமான ராஜபீமா ட்ரைலர்

சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரிப்பில்
பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் ரெடியாகும் படமே ‘ராஜபீமா’. கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். சைமன்.கே.கிங் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். நட்பின் அடிப்படையில் பிக்பாஸ் ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top