fbpx
Connect with us

Cinemapettai

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற போகும் நபர் யார் தெரியுமா? வெளியான புரோமோ வீடியோ

Videos | வீடியோக்கள்

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற போகும் நபர் யார் தெரியுமா? வெளியான புரோமோ வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான முதல் வாரம் முடிந்து, தற்போது இரண்டாம் வாரம் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார் என்பதை முடிவு செய்வதற்காக போட்டியாளர்கள் தங்கள் எதிரிகளை வரிசைப்படுத்தி உள்ளனர்.

இதில் அதிகமாக சனம் செட்டி, சிவானி மற்றும் ஆஜித் பெயர்கள் இடம் பிடித்துள்ளது.

இதனால் மிகுந்த வருத்தத்தில் சிவானி  ஆர்மி உள்ளது, தலைவியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என போராடி வருகின்றனர்.

இந்த எழிமினேஷன் எப்படி நடைபெறுகிறது என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top