Videos | வீடியோக்கள்
42 வயதிலும் அந்தர் பல்டி அடிக்கும் பூமிகா வீடியோ.. ஸ்ரீதர் மாஸ்டர்க்கு இவ்வளோ பெரிய மகளா.? செம்ம குத்தாட்டம்!
42 வயதிலும் அந்தர் பல்டி அடிக்கும் தளபதியின் நாயகி பூமிகாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் ஸ்ரீதர் மாஸ்டர் தன் பொன்னுடன் நடனமாடும் வீடியோவும் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், பூமிகா, ஸ்ரீதர் மாஸ்டர், எஸ்தர் போன்ற இன்ஸ்டா பிரபலங்களின் வீடியோவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
