Photos | புகைப்படங்கள்
44 வயதிலும் நங்கூரமாக இருக்கும் பூமிகா.. அடிக்கிற வெயிலில் ஒரு ஆனந்த குளியல்
நடிகை பூமிகாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்து ஒருகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளம்பிய பூமிகா சாவ்லா சமீபகாலமாக ஹீரோயின் வேடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
44 வயதிலும் நங்கூரமாக இருக்கும் பூமிகா

bhumika-1-cinemapettai
சமீபகாலமாக நடிகை பூமிகா சாவ்லா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளார் பூமிகா சாவ்லா.
ஸ்விம் சூட்டில் திணறடிக்கும் பூமிகா புகைப்படங்கள்

bhumika-2-cinemapettai
அங்கிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். மேலும் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
நீச்சல் குளத்தில் பூமிகா ஸ்விம்மிங் சூட் புகைப்படம்

bhumika-3-cinemapettai.jpg
அதிலும் இவர் இப்போது பதிவிட்டிருக்கும் ஸ்விம் சூட் புகைப்படம் ரசிகர்களை திணறடிப்பதுடன் எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து கொண்டிருக்கிறது. இதில் பூமிகாவை பார்க்கும் போது 44 வயதிலும் நங்கூரமாக இருக்கிறாரே! என்று ரசிகர்களும் இவருடைய அழகை பக்கம் பக்கமாக வர்ணித்துக் கொண்டிருக்கின்றனர்.
